காதல் புயல் நீ 💕❤️

வறண்டு போன காலம்

தண்ணீர் வெகு தூரம்

வானம் பார்த்த நேரம்

கடவுள் கருணை ஆகும்

பஞ்சம் இல்ல பூமி மறைந்து

போகும்

மழை தூரல் வந்து துவும்

வெள்ளம் பெருக் எடுத்து ஓடும்

புயல் கரை கடந்து போகும்

சூறைக்காற்று சூழற்றி போடும்

மழையின் காதல் மண்ணில் வந்து

சேரும்

எழுதியவர் : தாரா (12-Dec-22, 12:01 am)
சேர்த்தது : Thara
பார்வை : 214

மேலே