இடம்மாறி ஒளிந்தார் கவிஞர்
நேரிசை வெண்பாக்கள்
இருந்த கவிஞர் இடம்மாறிப் போனார்
இருப்பார் கெடுக்க இடமா -- கருத்து
விரும்பித் திரும்ப இரும்பென நானும்
தருவேன்நல் வானின் தரு
பாட்டின் இலக்கணம் ஐயமின்றி கற்காதே
நாட்டில் அழகெனப் பாடுவர் -- காட்டும்
கவிதையெலாம் சொத்தைக்கண் காட்சிப் பொருளாம்
நவிலச்சான் றுண்டு நவில்
......

