கம்பனெனும் காவிய வேந்தன் எழுதினான்

கம்பனெனும் காவிய வேந்தன் எழுதினான்
உம்பர் தலைவன் திருமால் அவதார
ராமகாதை தன்னை உயர்விருத் தத்தினில்
சேமமுற நித்தம் படி
கம்பனெனும் காவிய வேந்தன் எழுதினான்
உம்பர் தலைவன் திருமால் அவதார
ராமகாதை தன்னை உயர்விருத் தத்தினில்
சேமமுற நித்தம் படி