காதல் பெண் துணிவு நீ 💕❤️
பெண் என்றால் அடிமை இல்லை
பெயரும் புகழும் கிடைக்க அவளுக்கு
எதுவும் தடையில்லை
பெண்ணின் பெருமை
பெண்களுக்கு தெரிவதில்லை
வெளியில் வர பயம் தேவையில்லை
பெண் இல்லாமல் இந்த உலகம்
இல்லை
பெண்ணின் மன தைரியம் சொல்ல
வார்த்தை இல்லை
சக்தி இல்லாமல் சிவன் இல்லை
பெண் இல்லை என்றால் வாழ்க்கை
இல்லை
ஆணும் பெண்ணும் சமம்
வாழும் நாட்கள் சுகம்.