துளித்துளியாய் தூவும் மழையில்

துளித்துளியாய் தூவும் மழையில் நனைந்தேன்
துணையாய் மகிழ்ச்சியில் நீயும் நனைந்தாய்
மழைச்சா ரலுடன்உன் மேனியில் பொன்மாலை
வெய்யிலும்கோ லம்போடு தே

எழுதியவர் : கவின் சாரலன் (12-Dec-22, 10:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 106

மேலே