அவளிதழினில் வந்து முத்தமிடச் சிந்திய தேனினை
மலரோடு ஆடிடும் பூந்தென்றல் மெல்ல
அவளிதழி னில்வந்து முத்தமிடச் சிந்திய
தேனினை என்னிதழில் சொட்டிட நான்நன்றி
சொல்லவேண்டு மாம்சொல்ல வோ ?
மலரோடு ஆடிடும் பூந்தென்றல் மெல்ல
அவளிதழி னில்வந்து முத்தமிடச் சிந்திய
தேனினை என்னிதழில் சொட்டிட நான்நன்றி
சொல்லவேண்டு மாம்சொல்ல வோ ?