வெற்றிப் பயணம் நோக்கி...

உண்மையும், ஒப்பும். ஒழுக்கமும், ஊக்கமும்,
திண்மையும், செந்தமிழ்ச் செல்வமும், - பெண்மையும்
உள்ளித் துணைக்கொண் டுரவோன் புறப்பட்டான்;
வெள்ளி எழலும் விழித்து.

#வீழ்ந்தேனென்று_நினைத்தீரோ

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (14-Dec-22, 6:15 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 30

மேலே