💕திருமணம்💕

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
ஒரு முழம்
கயிற்றால் நடந்த
திருமணம், இருமனம்
பிணைப்பால் தொடரும்
ஒரே மனம்
ஒரே குணம்..!!!

எழுதியவர் : இதயவன் (14-Dec-22, 1:06 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 54

மேலே