காதல் நிம்மதி நீ 💕❤️
வாழ்க்கை அழகானது
வாழ்வது அவர் அவர் விருப்பம்
ஆனாது
நிம்மதியாய் இருப்பது சுகமானது
எல்லாம் மே இனிமையானது
கனவுகள் புதுமையானது
எல்லாம் கனவுகள் பழிப்பது
அழகானது
மன நிம்மதியை தேடி தருவது
மகிழ்ச்சியாய் வாழ கற்றுக்
கொள்வது
உழைப்புக்கு தேவையான
ஊதியம் கிடைப்பது
உயிர் உள்ள வரை உண்மையாய்
இருப்பது