சொர்ன வீடு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மேனிதனிற் காந்தியெழில் வீறுமுத ராக்கினியும்
ஞானமுமே தோதாது நண்ணுங்காண் – மானே!
மிகைசேர் சகலகுண விர்த்திகளும் விர்த்தி
தகைசேர்சொர் னத்தினில்லத் தால்

- பதார்த்த குண சிந்தாமணி

இவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு உடற்பொலிவு, அழகு, சடராக்கினி, அறிவு போன்ற பல சிறப்புகளை உண்டாக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-22, 8:01 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கவிதைகள்

மேலே