ஆற்றல்
எச்செயலும் செய்திடத் தூண்டும்
எல்லையில்லை ஆசைகள் தோன்றி
இயன்ற பயன் அடைந்திடத் தானோ,
ஒன்றினையும் சிந்தனை யாவும்
குருதி ஓட்டம் கூட கூட
உந்தும் ஆற்றல் முற்றும் நிறைவா,
செயல்கள் என்ன செய்திட்ட பின்னே
நிறைவு பெரும் மனங்கள் யாவும்
எல்லை இல்லா இன்பம் கொள்ளும்,