♥சாமர்த்தியம்♥
♥ சாமர்த்தியம் உள்ளவன்
சாம்ராஜ்யத்தை ஆளுவன்
சாமானியர்களையும்
சமாளிப்பான்...!!!
♥ சாம்ராணி போடும்
சகல மனிதர்களை
சரியாய் கண்டு பிடிப்பான்
சாமர்த்தியன்...!!!
♥ சாதனைகளை
சாதாரணமாக
சாதித்து விட்டு
சரித்திரம் படைப்பான்...!!!
♥ சாமர்த்தியம் உள்ளவன்
சாம்ராஜ்யத்தை ஆளுவன்
சாமானியர்களையும்
சமாளிப்பான்...!!!
♥ சாம்ராணி போடும்
சகல மனிதர்களை
சரியாய் கண்டு பிடிப்பான்
சாமர்த்தியன்...!!!
♥ சாதனைகளை
சாதாரணமாக
சாதித்து விட்டு
சரித்திரம் படைப்பான்...!!!