💚வறுமையிலும் நேர்மை💚
✍️
வறுமையிலும் உழைத்து
வாழ்ந்து பார்
வாழ்க்கை பாடம்
சொல்லி தரும்...
✍️
கடமையிலும் உண்மையாய்
இருந்து பார்
நேர்மை உன்னில்
வளர செய்யும்...
✍️
தோல்வியிலும் முயன்று
ஜெயித்து பார்
உலகம் உன்னை
திரும்பி பார்க்கும்...!!!