💛ரோசா பூக்கள்💛

✍️
பெண் தலையில் இருக்கும் வரை...
✍️
ஆழகாய் தெரிந்த ரோசா பூக்கள்...
✍️
மண் தரையில் விழுந்ததும் கால்...
✍️
மிதிப்பில் நாசமாய் கசங்கி போனது..

எழுதியவர் : ​💚இதயவன்💚 (3-Jan-23, 2:22 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 100

மேலே