🧡பறக்கும் பாவை🧡

✍️
பறக்கும் பாவை
பறவைகள் பார்க்கும்போது...
✍️
சிறகை விரித்தது
மடக்கிக் கொள்ளும்...
✍️
உன் உடலின்
வளைவு, நெளிவு...
✍️
வானவில் ரசிக்கும்
போது தன்...
✍️
வண்ணங்களை குழைத்து
நிமிர்ந்து நிற்கும்...

எழுதியவர் : 💚இதயவன்💚 (3-Jan-23, 2:20 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 94

மேலே