சிவமே முருகும் தமிழும்
அறுசீர் விருத்தம்
(1)
முருகும் சிவமும் தமிழே
......முயன்று பாரா யிரத்தில்
திருடர் கூட்டம் சேர்ந்து
......இன்று தொடவும் மறந்தாய்
கருவாம் சிவனை நீக்க
......காறி உமிழ்வர் உனையும்
குருடா இனியா யின்நீ
......முருகு சிவனை போற்றே
.......