கவிதைமுத்துக்கள்

சொற்செங்கல் அடுக்கி
அணிக் கலவை செய்த
எண்ணச் சிதறல்களின்
ஏகாந்த அரண்மனை கவிதை!

எழுதியவர் : முனைவர் மா.தமிழ்ச்செல்வி (3-Jan-23, 6:43 am)
சேர்த்தது : Dr M Tamilselvi
பார்வை : 147

மேலே