இவர்கள்

மனதின் ஆட்சியில்லை,
மனச் சாட்சியுமில்லை,
ஏன்? மனமேயில்லை,
இப்படியும், இவர்கள்
எப்படி? மனிதர்கள்!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (8-Jan-23, 2:07 pm)
சேர்த்தது : Rajkumar gurusamy
பார்வை : 49

மேலே