காதல் கவலை சக்கரை வாசன்
நேரிசை வெண்பா
திரவியம் விற்கத் திரைகடல் நீங்க
இரவுபகல் நித்திரை இன்றி -- தரவும்
உரசு நினைவுகள் ஒன்றித் தலைவன்
நிரயம் தலைவி நிலை
தரவு == முன்னர் நடந்த முன்
தலைவன் காதலி நீங்கி கடல் பயணத்தில் வருத்தமுற நரகத்தில் இருப்பது போலத் துடிக்கிறான் அதே நிலை இங்கே காதலிக்கு நினைக்க நினைக்கத் துன்பம்
....