மெல்லக் கவியுதுபா ராயங்கே மேற்குவானம்

மெல்லக் கவியுதுபா ராயங்கே மேற்குவானம்
மெல்லியதென் றல்காற்றும் வீசுதுபார் மெல்லமெல்ல
சொல்லியது போலவே நீயுமங்கு வந்துவிட்டாய்
அல்லிக் குளத்தருகி லே

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-23, 9:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே