காதல் கண்ணன் பொங்கல் ❤️💕
மாட்டு பொங்கல்
உழவுக்கு தலைவன்
வருடம் எல்லாம் உழைக்கும்
விவசாயின் நண்பன்
படி அளக்கும் இறைவன்
வாடிவாசல் நாயகன்
வருடத்தில் ஒரு நாள் உன்னை
வணக்க
ஆனந்தம் பெருக
கோ மாதா என அழைக்க
கோகுல கிருஷ்ணன் உன் வாயில்
சிரிக்க
கோடி இன்பம் கிடைக்க