மதிப்பு

உனது செயல் தவரென்று பிறர் சொல்லுங்கால்
கோவம் தவிர்த்து தப்பாமல்
ஏற்றுக் கொள்ளும் பக்குவம்
உனக்கிருந்தால்
குன்றின் மேலிட்ட விளக்குப்போல்
உயருமே உந்தன் மதிப்பு...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Jan-23, 5:13 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : mathippu
பார்வை : 347

மேலே