சினிமாக் காதல்

நேரிசை ஆசிரியப்பா

சிறிது சிந்திப்பீர் சினிமா நாயகர்
பகலுணவுத் தரக்கேட்பர் தரமாய் நாட்டுக்
கோழிபி ரியாணி காலை சேமியா
ஆட்டுக் கால்பாயா மாலை நெஞ்சுசூப்
மாதுளை பழச்சாறு இரவு யிட்லிக்
கோழி சப்பை யும்சப்ளை அரசுடை
உறுதி யைகாட்டப் படத்தில் வாடிக்கை
யாக காட்டுவதோ படத்தில்
யாருமே மிருகவதை செய்ய வில்லையென்றே


.........

எழுதியவர் : பழனி ராஜன் (18-Jan-23, 8:58 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 56

மேலே