மொழியைக் கொல்லுவன்

வியநிலை அகவற்பா


அமிழ்தெனப் பேசுவன் பாவியும் வைப்பன்
தமிழ்க்கு நெருப்பை யடியில் -- உமிழ்வர்
ஆர ளைக்கள் ளரின்துணை
பாரடா வெனத்துணிந் தெதிர்ப்பர் தமிழை


....



.

எழுதியவர் : பழனி ராஜன் (18-Jan-23, 3:33 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 23

மேலே