கால்டுவெல் தமிழ் படித்த கதை

எதிரியை வீழ்த்தயெளி தேக்கேள் வழியும்
எதிரிமொழிக் கற்றல் இனிதே -- சதிராய்
மொழிபெ யவர்நூல் முதலில் மெச்ச
பழிவரா மாற்றுப் பகை

எதிரிகளை அடியோடு நாசம் செய்தவர் நாட்டை அபகரிக்க வேண்டுமானால் முதலில் எதிரியின் மொழியைக் கற்று
அவருடைய மொழியை விரும்புவது போல நடித்த கால்டு வெல்
மேரியின் மீது பாட்டெழுதி தமிழ் இந்துக்களை மதம் மாறிய துரோகி.
இன்றைக்கு அதையறியாத மதம் மாறிய கிருத்துவர் தாங்கள் லண்டனிலிருந்து வந்தவர்களைப் போல நடித்தார்கள். ஆனால் இன்றோ அகத்தியர் செய்த தமிழை கிருத்துவன் செய்ததாக பொய்யை பரப்பி கோபத்தைக் கிளறி விடுகிறார்கள். இது எங்குபோய் முடியுமோ தெரியவில்லை.
.

எழுதியவர் : பழனி ராஜன் (18-Jan-23, 2:02 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 30

மேலே