தனந்தரும் கல்வி தருமொரு நாளும் தளர்வறியா பக்தி பா

தனந்தரும் கல்வி தருமொரு நாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தருமன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழ லாளபி ராமி கடைக்கண்களே

---அபிப்பிராமி அந்தாததி துதி பாடல்
மிகவும் இனிமையான சுவையான பக்தி பாடல்
அன்றாடல் சொல்ல சொல்ல இன்னிக்கும்


விழிக்கே அருளுளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழிகிடக்க
பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மொட்டென்ன கூட்டினியே

---பட்டர் -மற்றொரு மனம் நொந்து எழுதிய பாடல்
அபிராமி 100 கணக்கான பாடல்களும்
கட்டளை கலித்துறை என்ற பாவினத்தில் அமைக்கப்பட்டுள்ளது

மேலும் சிறந்த பாடலும் பின்னால் பார்ப்போம்

அவலோகிதம் என்ற யாப்பு மென்பு பொருளுளில் முயன்று பாருங்கள்
அந்த இலக்கண வழி மூலம் தெரிந்து கொள்ளலாம்

எழுதியவர் : அபிராமி பட்டர் (18-Jan-23, 7:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே