கவின் சாரலரின் இலக்கணப் பிழைகள்
கல்வி தருமொரு நாளும் தளர்வறியா பக்தி பா
கவின் சாரலர் கட்டளைக் கலித்துறை என்று ஒரு எடுத்துக்காட்டு
பாடலாக அபிராமி பட்டர் எழுதியதாக கீழே வரும் பாடலை குறிப்பிட்டு
எழுதியதை அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது.
தனந்தரும் கல்வி தருமொரு நாளும் தளர்வறியா பக்தி பா
கவின் சாரலர் கட்டளைக் கலித்துறை என்று ஒரு எடுத்துக்காட்டு
பாடலாக அபிராமி பட்டர் எழுதியதாக கீழே வரும் பாடலை குறிப்பிட்டு
எழுதியதை அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது.
விழிக்கே அருளுளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழிகிடக்க
பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மொட்டென்ன கூட்டினியே
விழிக்கே யருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன.
என்ற வரியை இப்படி எழுதலாமோ கவின் சாரலரே சொல்லுங்கள்
இது பட்டர் எழுதிய பாடலை திருத்தி ஆறு சீர்கள் வரும்படி நீர் எழுதி யிருக்கிறீர். கட்டளைக் கலித்துறையாயின் எழுத்துக்களை எண்ணிப்பாருங்கள்.ஒரே மாதிரியான கூட்டுத் தொகையைக் காணோம்.
பாவினம் என்பதற்கு Definition எந்தப் புத்தகத்தில் இருக்கிறது .
திராவிடம் என்பதற்கு உதாரணம் இல்லை என்பது போல பாவினம்.
என்பதை எந்த யாப்பிலக்கணப் புத்தகத்திலும் இல்லை. இருந்தால்
தாராளமாக இந்த புத்தகத்தில் இந்த பக்கத்தில் இருக்கின்றது என்று காட்டுங்கள் கவின் சாரலரே.
.
விழிக்கே அருளுளுண்டுகட்டளைக் கலித்துறையாயின் எழுத்துக்களை எண்ணிப்பாருங்கள்.ஒரே மாதிரியான கூட்டுத் தொகையைக் காணோம்.
பாவினம் என்பதற்கு Definition எந்தப் புத்தகத்தில் இருக்கிறது .
திராவிடம் என்பதற்கு உதாரணம் இல்லை என்பது போல பாவினம்.
என்பதை எந்த யாப்பிலக்கணப் புத்தகத்திலும் இல்லை. இருந்தால்
தாராளமாக இந்த புத்தகத்தில் இந்த பக்கத்தில் இருக்கின்றது என்று காட்டுங்கள் கவின் சாரலரே.
அவலோகிதம் உங்களுக்கு தவறான வழியையேக் காட்டும்.
பாவினபற்றி யாப்பு என்ன சொல்கிறது யாப்பினம் என்று நீர் தவறாக புரிந்து கொண்டு மற்றவர்களைக் குழப்பாதீர்கள்
.