எந்தை தெய்வமே முருகா போற்றி
கட்டளைக் கலித்துறை
முருகா மயிலுடன் தோன்றவும் போற்றுவம் முந்தியிங்கு
வருவாய் எமக்குமும் நல்வரம் தந்திட வாமுருகா
உருகு மெமதுநெஞ் சோவுனைத் தேடியு மோடுதையா
பருக நினது
வருவாய் எமக்குமும் நல்வரம் தந்திட வாமுருகா
உருகு மெமதுநெஞ் சோவுனைத் தேடியு மோடுதையா
பருக நினது
நினைப்புமெம் துன்பமும் பறக்குமே ....