ஐந்து கரத்தனை யானை முகத்தனை - வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. 1

- விநாயகர் வணக்கம், பத்தாம் திருமுறை,திருமூலர் திருமந்திரம்

திருமூலர் திருமந்திரத்தில் உள்ள 1237 பதிகங்கள், 3000 பாடல்கள் அனைத்தும் வெண்டளை பயிலும் கலிவிருத்தம் ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-23, 10:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 119

மேலே