மண்ணிற்குக் கொண்டு செல்கின்ற மது பானம் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
காய் மா காய் காய்)
உண்மையாக மக்கள் நலன்விரும்பும் ஓரரசு
திண்மையாக வீணி லவசமுமே பகைவர்க்கும்
மண்ணிற்குக் கொண்டு செல்கின்ற மதுதவிர்த்தால்
உண்டாக்கும் விடியல் மனிதனுக்கும் அப்போதே!
– வ.க.கன்னியப்பன்