மங்கலம் புனை பாண்டி நாடு - என்ன வகைப் பாடலென்று சொல்லுங்கள்

அவலோகிதத்தில் பதிந்து சீர்கள் ஒழுங்கு செய்து, வாய்பாட்டுடன் என்ன வகைப் பாடலென்று சொல்லுங்கள்.

அன்பர்கள் திரு.கவின் சாரலன், திரு.சக்கரை வாசனார் முதலியோர் முயலலாம். முயன்று பின்னூட்டமாகப் பதியலாம்.

92 மங்கலம் புனை பாண்டி நாடு ஆகிய மகட்குச்
சங்கலம் புகை தோள் இணை தட முலை ஆதி
அங்கம் ஆம் புறம் தழுவிய நகர் எலாம் அனைய
நங்கை மா முகம் ஆகிய நகர் வளம் பகர்வாம். 1

- திருநகரச் சிறப்பு, மதுரைக் காண்டம், திருவிளையாடற் புராணம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-23, 4:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே