நட்பு

நல்ல நண்பன் நட்பின் சிகரம்
இந்நட்பு கிடைக்கப் பெற்றின்
ஒருவனுக்கு இந்த வையகத்தில் கிடைத்தற்
கறியா பொருள் என்று ஏதேனும் உண்டா
நல்ல நண்பன் நட்பு பெற்றதாயின்
அன்பிற்கு சமம் அறி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Jan-23, 2:33 pm)
Tanglish : natpu
பார்வை : 559

மேலே