நண்பன்
சரக்கடிக்கும் வாலிபர்கள் சைடிஸ் வாங்குவதற்கென்று சிறுவன் ஒருவனை நியமித்திருந்தார்கள்
அவர்களோடு இருந்து சைடிஸ் மட்டும் தின்ற சிறுவன் ஒருநாள் சரக்கடிக்கவும் பழகிவிட்டான்
எத்தனையோ முறை முயன்றும் அவனால் சரக்கடிப்பதை விட முடியவில்லை.
இருந்தும் இன்றுவரை
அவன்
"சைடிஸ் வாங்குவதற்கென்று
தனியாக யாரையும் வைத்துக் கொண்டதில்லை"