கண்ணீர் அஞ்சலி

நிஜம் ஒன்னு
நிழலாய் போகுதே!

இன்று பொங்கல் வாழ்த்ததுக்கள்
பகிர்ந்துக்கொள்வது வழக்கம்

ஆனால் கண்ணீர் அஞ்சலி
தெரிவித்துக்ககொண்டு இருக்கிறோம்
கனத்த இதயத்தோடு

நான் உன்னிடம் நேரில் கூறிய
பொங்கல் வாழ்த்தே!
கடைசி வார்த்தையா?
கடைசி சந்திப்பா? தோழா....

நான் தினமும் வேலை முடிந்து
செல்லும் கடைசியாக சந்தித்து
பேசுவது வழக்கம் இனிமேல்....

WRA 302 கவி வருவரா கேட்டால்
நான் என்ன சொல்லுவேன்

உற்ற தோழாய்!
உன்மையான மனிதனாய்!
அமைதியின் உருவமாய்!
அனைவருக்கும் பாசக்காரனாய்!
இவ்வுலகில் வாழ்ந்தாய்!
வாழ்ந்தது போதுமென்று சென்றாயா?

உன் உடல் மட்டும்தான் புதைக்கப்படும்
உன் நினைவுகள் இல்லை
தோழா...
உன் ஆன்மா சாந்தி ஆடைய
இறைவனை வணங்குகிறேன்

கண்ணர் உடன்
துரைராஜ்

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (16-Jan-23, 1:15 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : kanneer anjali
பார்வை : 3294

மேலே