தலைவனும் தலைவியும்

தலைவனும் தலைவியும்
********
கூந்தலது தென்றலுடன் உறவாட
காந்தவிழி ஓடைதனில் கயலாட
பாந்தமுடன் நாயகியும் பந்தியிட
சாந்தமுடன் இல்லமதில் தலைமகனும் !

எழுதியவர் : சக்கரை வாசன் (25-Jan-23, 7:35 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 79

மேலே