குடியிடை புகழுற்ற அரசினம்

குடியிடை புகழுற்ற அரசினம்
******
கொடியிடை அவளுடன் செடியிடை
ஒதுங்கியும்
முடியினுள் முகமதை ஒருமுகப் படுத்தியும்
மடிதனில் குடிபுகும் குலமகன் களிடையில்
குடியிடை புகழுறும் அரசின முமுண்டே !

எழுதியவர் : சக்கரை வாசன் (24-Jan-23, 7:32 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 21

மேலே