விண் நிலவும் மண் நிலவும்

விண் நிலவும் மண் நிலவும்
********
விண் நிலவை விட்டனர் ! காதலுக்கு
மண் மகளை வைத்தனர் பாட்டினில்!
கண் அயரா காதலைக் கிறுக்கியே
புண் ஆக்கப் பொறுக்குமோ எழுத்ததும் !!

எழுதியவர் : சக்கரை வாசன் (20-Jan-23, 3:59 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 57

மேலே