மனதோடு உறவாடியவளே..!!

சுடர் ஒளியில்
பட்டு என்
யாக்கை எல்லாம்
கருகி போக..!!

மெல்லிய புன்னகையில் என் மனதோடு
உறவாட வந்தவளே
மயங்குகிறேன் அடி..!!

இப்படிதான் கல்லறை
ஓரமும் பூத்திருக்குமோ
சிலர் காதல்
அழகை தெரியுதடி..!!

மனதோடு உறவாடியவளே இப்படியெல்லாம் வாழ்க்கை
இருக்குமோ என
நினைத்தவன் தான்..!!

எழுதியவர் : (28-Jan-23, 8:01 pm)
பார்வை : 245

மேலே