அழிவு உலகம்..
காண்பதும் ஊடல் கொள்வதும் பிரிவதும்..
இந்த காலத்து காதலாய் மாறிப்போனது..
இப்போதெல்லாம் உணர்வு மதிப்பளிப்பது இல்லை..
உணர்ச்சிக்கு மதிப்பளித்து வாழ்ந்து செல்கிறார்கள்..
கலியுகம் அழியும் நேரம் வந்ததோ எதிர்பார்க்கும் பல உள்ளங்கள்..