அன்பாயிரு அன்னையாயிரு
உணவை வீணடிக்காதே
உணவுக்காக நீ வீணடிக்கப்படுவாய் !
உறவை உதாசீனம் செய்யாதே
உறவுக்காக ஒதுக்கப்படுவாய் !
அன்பை அலட்சியம் செய்யாதே
அன்புக்காக அலைக்கழிக்கப்படுவாய் !
நன்றியை மறக்காதே
நன்மைக்காக நீ மறைக்கப்படுவாய் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
