பயிலுவோம் பால பாடம்

பயிலுவோம் பால பாடம்
********
குயிலினங்கள் இசைக்கிங்கு இணையே துமிலை !
மயிலதுவும் நடனமிட மாதர்க் கீடாய்
அயிரமின மாடுமிங்கே கபடி யாட்டம் ;
பயின்றிடுவோம் அவைகளிடம் பால பாடம் !
******
(எழுத்து தள நண்பர் மருத்துவர்
திரு வ. க. கன்னியப்பன் அவர்களின்
பதிவு " இனித்திடுமே குயிலோசை இன்பம்
தந்தே "
என்ற பகுதி எனை இவ்வாறு பதிவு செய்ய
தூண்டியது)
மருத்துவர் ஐயா அவர்கட்கு நன்றி வணக்கம் மத

எழுதியவர் : சக்கரை வாசன் (5-Feb-23, 5:47 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 33

மேலே