மனைவி..!!
இரவின் நிழலாய் இதயம் கவர்ந்தவள்..!!
இரண்டொரு நாழிகை கூட ஆனந்தம் கொண்டவள்..!!
இன்பத் தேனாய் இடுக்கி அணைத்தவள்..!!
இருப்பினும் மனம் தவிக்கின்றது..!!
அவள் அருகில் இல்லாத தருணங்களில்..!!
தாய்க்கு ஈடு கொடுக்க தாரமாய் வந்தவள்..!!
நிறைந்தவளே என் மனைவியே..!!