அவளும் நானும்..!!
பள்ளமேடாக ஒருவர் உயர்ந்தால் ஒருவர் தாழ்வோம்..!!
உங்களுக்குள் ஏற்றத்தாழ்வு இயல்புதான்..!!
கணவன் மனைவி
ஆணை பின்பும் காதலிக்கின்றோம்..!!
எங்களுக்கு பிரிவு என்று ஒன்று இல்லை..!!
ஒரு இதயத்தில் இரு துடிப்புகளாக அவளும் நானும்..!!
அசைந்தாடும் காற்றும் எங்களிடம் தங்கிச் சொல்லும்..!!
அழகான பூஞ்சோலை நானும் அவளும்..!!
ஒருவர் பிரிந்தாலும்
ஒருவர் இல்லை
அவளும் நானும்..!!
அழகான ஒரு வாழ்க்கை அமைதியான பாடம் அவளும் நானும்..!!