ஏன் இந்த வம்பு
ஏன் இந்த வம்பு?
கடவுளை
காண்பது அரிது!
எதனால் வந்தது
இந்த வம்பு?
மதங்களை படைத்து,
மனிதர்களை பிரித்து,
ஆயிரம் சடங்குகள்
வைத்து, தன்
பிழைப்புக்கு
வழி வகுத்தானே!
அவனை நம்பியதால்
வந்த வம்பு இது.
கண்டதெல்லாம்
கேட்டு,
அவனை நீ அர்ச்சனை
பல செய்ய,
எழுந்து சென்றான்
இறைவன்!
எனி அழுது
என்ன பயன்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.