இடை..//

மெல்லிடை தீண்ட
அவள் கரங்கள்
மேனியெங்கும் புல்லரிக்கிறது எனக்கு..//

புது நிலவாய் என்னுள்
வந்தவள் எப்போதும்
புன்னகைக்கிறேனடி
உன்னை நினைத்து..//

காமன் பகலிலும் கண் விழிப்பான் என இவளை கண்டதும் தெரிந்து கொண்டேன்..//

கஸ்தூரி மானே
உன் வடிந்த ஓடும்
வேர்வை கூட என்னை
ஏதோ செய்யுதடி..//

எழுதியவர் : (7-Feb-23, 6:17 pm)
பார்வை : 43

மேலே