உணர்வு

அடி என்னவளே..
என்னை ஒருமுறை
அணைத்து விடு

அனைத்தையும் நான்
இழந்து விடுகிறேன்
உன்னிடம்

எழுதியவர் : (7-Feb-23, 6:42 pm)
Tanglish : unarvu
பார்வை : 86

மேலே