அனுபவம்

வாழ்க்கையென்னும் பள்ளியில்
அனுபவங்களை
கற்றுக்கொள்ளும் வரை
எல்லோரும். மாணவர்களே

கற்றுக்கொண்ட
அனுபவங்களை
போதிக்கும் போது
எல்லோரும் ஆசிரியர்களே....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Feb-23, 6:43 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : anupavam
பார்வை : 1176

மேலே