ஹைக்கூ

இன்றைய வாழ்வியல் முறை
மனிதனைப் பாடாய் படுத்துகிறது
கட்டுப்பாடற்ற உப்பும் சர்க்கரையும்..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (16-Feb-23, 9:19 am)
Tanglish : haikkoo
பார்வை : 164

மேலே