பூ

ஒரு நாள் ஜனனம் என்றாலும் பூவாகப் பிறக்க ஆசை கொள்கிறேனடி அப்போதாவது உன் தலையில் என்னை சூடிக்கொள்வாய் என நினைத்து

எழுதியவர் : (16-Feb-23, 8:54 pm)
Tanglish : poo
பார்வை : 47

மேலே