காதல் காதல் என்று அலையும் குக்கல்கள்
நேரிசை வெண்பாக்கள்
பாரத நாட்டில் தமிழர் பழம்பெருமை
பாரா மிதித்தார்தம் பாதங்கீழ் -- வேரதில்
வெந்நீரை ஊற்றியே எந்தைத் தமிழ்உவேசா
அந்தம் மறைத்தர் மறந்து
உவேசாவின் அருமை பெருமை படித்தறியாக் கும்பல்
காதல் பாட்டு தளத்தில் எழுதி தமிழின் அழகைக் கெடுக்க வந்தக் கும்பல். தமிழை அடியோடு கெடுக்க வந்த மதம் மாறிக் கும்பக்களால்
கொஞ்சநஞ்ச தமிழ் ஆர்வலர்களும் தமிழ் இலக்கிய இலக்கணப்
பாட்டை எழுதாமல் மதம் மாறி கும்பல் பாராட்டுக்கு சொக்கி சோரம் போகிறார்கள். இன்று இந்த தளத்தில் இலக்கணப் பாட்டை ஒற்றையா இரட்டையா என்ற கணக்கில் உயிர் வாழ காதல் கிறுக்குகள் கிறுக்கல் முழுதுமாக ஆக்கிரமித்துள்ளது கண்கூடாகும்.
ஆசிரியப்பா
தமிழன் என்பான் கையில் தேவாரம்
பிடிக்கான் ஆனால் பைபிள் காட்டுவன்
யாப்பினை அறியான் மேடையில் அறிவாளி
யாமென நடிப்பான் இயேசுவை நுழைப்பன்
போக்கிடம் அறியா மாறி பாவி
மக்களே எனநம்மை பிரற்று வான்
நாகரீக சீமான் போலவே நடிப்பன்
இலக்கிய நறுமணம் தெரியா மாறி
நம்மையும் கெடுக்கும் பாவி
தளத்தினை இயக்குபவர் கிருத்துவரோ பாருமே
நேரிசை வெண்பா
தமிழை வளர்த்த தமிழ்சாமி நாதர்
தமிழ்த்தொண்டு பற்றி வரைந்தேன் -- துமித்தார்
தமிழ்படிக்கா காதல் தமிழ்கிறுக்கு குக்கல் (கும்பல்)
உமிழ்வாயுன் எச்சில் துமி
தமிழர் என்று சொல்லி மார்தட்டிக் கொண்டு இந்த
எழுத்துத் தளத்தில் காதல் காதல் என்று நாயாக நாக்கைத்
தொங்கப் போட்டு அலையும் மிருகங்கள் தமிழ் இலக்கியம்
உலகுக்கு கொண்டு வந்து சேர்த்தவனின் பெருமை தெரிந்து கொள்ள மறுக்கிறான் என்பதை நினைக்கையில் வேதனையாக
இருக்கிறது. தமிழரை அறியாத அவர்களை உமிழலாம் தவறில்லை